யாழ்ப்பாணத்தில் கூடுகின்றது விபச்சார குழு!! மக்களே அவதானம்!

அரை நிர்வான உடையில் பெண்கள் நடனம் மேலும் கலாசார சீரழிவு நிகழ்வுகள் இந்த வருட முதல் பகுதியிலே ஆரம்பம்.

அனைத்து குடி மக்களையும் 3500 ரூபா பணம் கொண்டு பிரபல விடுதி ஒன்றுக்கு வருமாறு சமூகத்தை கேடுக்கும் அமைப்பான Rathee Event Management  முன்னனி நிறுவனம்  கேட்டுக்கொள்கின்றது  .........

கடந்த ஆண்டு கார்த்திகை மாதம் மாவீரர் நாள் அன்று யாழ்ப்பாணத்தில் கோலிப்பண்டிகை நிகழ்வை கொண்டாட முன்வந்த அதே நிறுவனம் அதே நிர்வாகி தான்....

குறித்த நிகழ்வை கொண்டாட முற்பட்டு இனந்தெரியாதவர்களால் கடுமையாக தாக்கப்பட்டவன்இவன்தான்

யாழ்குடாநாட்டில் போர்காலத்தில் காணப்பட்ட அச்சநிலமையை விட  இன்றைய காலகட்டத்தில்  நிகழ்கின்ற சமூக சீரழிவுகளால் அச்சமும் பீதியுமே அதிகம் காணப்படுகிறது.

ஒருகாலத்தில் கல்வியல் மிகச்சிறந்த தேசமாக காணப்பட்ட யாழ்பிரதேசம் இன்று கல்வியில் பின்தங்கி செல்வதற்கு சமூக விரோதிகளால் திட்டமிட்டு உள் நுழைக்கப்பட்டுள்ள போதைவஸ்து பாவனைகள் , கலாசார சீர்கேடுகள் போன்றவற்றை குறிப்பிடலாம்.

எமது தாயக மக்கள் போரினால் பட்ட வலிகளில் இருந்து இன்னும் மீளவில்லை.தமது சொந்த நிலங்களை மீட்பதற்காகவும்,காணாமல் போன உறவுகளுக்காகவும்,போர்கைதிகளின் விடுதலைக்காகவும்,தமது நியாயமான உரிமைக்காகவும்  நீதி வேண்டி வீதிகளிலும்,ஐ.நா வாசலிலும் மன்றாடிக்கொண்டிருக்கின்ற வேளையில் .....ஒரு சில விஷமிகளின் சுயநல போக்கிற்காகவும்,பண சம்பாத்தியத்திற்காகவும்,களியாட்டம் என்ற போர்வையில் ஒரு இனத்தின் கலாசாரத்தில் கை வைத்து சீரழிப்பது என்பது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று....

கடந்த ஆண்டு மாவீரர் தினத்தில் மாவீரர் தின நிகழ்வை குழப்புவதற்காக  எமது கலாசாரத்திற்கு முற்றிலும் ஒவ்வாத வட நாட்டு கலாசாரங்களில் ஒன்றான ஹோலிப்பண்டிகையை யாழில் பிரமாண்டமாக கொண்டாட முயற்சித்த #rathee #event #management நிறுவனமே இம்முறையும் மார்ச் 26ல் தமிழ் கலாசாரத்திற்கு ஒவ்வாத இரவு நேர களியாட்ட நிகழ்வு ஒன்றை கொண்டாட ஆயத்தமாகிக்கொண்டிருக்கிறது..

இந்த வருட முதல் பகுதியிலே அரங்கேறப்போகின்ற இரவு நேர களியாட்ட நிகழ்வின் டிக்கட்டு ஒன்றின் விலை 3500 ரூபாவாகும்.டிக்கட்டை  பெற்றுக்கொண்டு அனைத்து குடிமக்களையும் பிரபல விடுதிக்கு வருமாறு இந் நிறுவனத்தால்  அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.அரை நிர்வாண உடையில் நடனங்கள்( கொழும்பில் இருந்து விஷேடமாக அழைக்கப்பட்ட குழுவினரால்) குடி குத்தாட்டம் ,விலைமாது விற்பனை .முற்றிலும் தமிழர் பண்பாட்டிற்கு ஒத்து போகதா நிகழ்வுகளை கொண்டு கட்டமைக்கப்பட்டுள்ள இவ் இரவு நேர களியாட்ட நிகழ்வை முற்றாக புறக்கணிப்பதோடு எம் இனத்தின் கலாசாரத்தையும்,இளைய சமுதாயத்தையும் திட்டமிட்டு உள் நுழைந்து சீரழிக்கின்ற விஷமிகளிடமிருந்து காப்பாற்றுவோம்.

கடந்த காலங்களில் நடைபெற்ற போராட்டங்கள் அனைத்தும்  மக்களின் ஒருமித்த ஒத்துழைப்பிலே வெற்றிகண்டது.இதையும் நாம் ஒற்றுமையோடு ஒன்றுபட்டு முறியடிப்போம்.ஏனென்றால் அலட்சியப்படுத்துமிடத்து பாதிக்கப்பட்டு சீரழியப்போவது  போவது நாளை உன் இனத்தின்  சகோதரியாகவோ...சகோதரனாகவோ,இருக்கலாம்.

தமிழ் தேசிய பண்பாட்டுப்பேரவை