SAMSUNG செல்போன் வேகத்தை அதிகரிக்க வேண்டுமா?

SAMSUNG TUCH PHONE வைத்திருக்கும் நண்பர்களுக்கு தெரிவிப்பது என்ன வென்றால் உங்கள் போன் slow வாக இருக்கும் அதை ஸ்பீடாக மாற்றுவதற்க்கு இதை செட்டிங் பண்ணவும் . உங்கள் கீபோர்டில் *#9900# என்று டைப் செய்தால் கீழேஇரண்டாவது படத்தில் உள்ளது வரும்

அதில் Debug Level Enabled /Low என்று இருக்கும் அதை அழுத்தினால் HIGH- MID- LOW என்று வரும் இதில் MID யை மட்டும் தேர்வு செய்யவும் பிறகு போன் ஆட்டோமெடிக்காக OFF ஆகி ON ஆகும் பிறகு போன் நல்ல ஸ்பீடாக வரும் போன் slow ஆகாது HIGH லெவல் வைக்க வேண்டாம் செய்து பாருங்கள்.

high லெவல் வைத்தால் பாட்டரி விரைவில் discharge ஆகி விடும்