பாதுகாவலர்கள் இருவருடன் ரணில் இந்தியா பயணம்

பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்று காலை இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ளார்.

ஸ்ரீ லங்கா எயர்லைன்ஸ் இற்கு சொந்தமான UL 165 என்ற சாதாரண விமானத்திலேயே அவர் பயணித்ததாக விமான நிலைய தகவல்கள் தெரிவிகின்றன.

பாரியார் மைத்திரி விக்ரமசிங்க மற்றும் பாதுகாவலர்கள் இருவருடன் பிரதமர் இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ளார்.