பேஸ்புக்கில் காம சூடு அடையும் பெண்களுக்கு எச்சரிக்கை

வடக்கு, கிழக்கு மாகாணங்கள் அடங்கலாக நாட்டின் பல இடங்களை சேர்ந்த பெண்களுக்கும் பேஸ்புக்கில் காம சூடு ஏற்றி பின்னர் பணம் பறிக்கின்ற நைஜீரிய நாட்டவர் ஒருவர் குறித்து விழிப்பாக இருக்குமாறு பொலிஸார் கேட்டு உள்ளனர்.

இவர் பேஸ்புக்கில் பெண்களை நண்பர்களாக இணைப்பார். பின் நெருக்கமாக உரையாடுவார். காதல் பேசுவார். பின் நேரில் சந்தித்து உறவாடுவார்கள்.

இதற்கு பின்னர்தான் இவரின் சுயரூபம் வெளியில் கிளம்பும். ரொக்க பணம் கேட்டு மிரட்டுவார்.

கணவன் வெளிநாடு சென்ற நிலையில் தனிமையில் உள்ள பெண்களே அநேகமாக இவர் மீது ஈர்ப்பு கொண்டு கற்பையும், காசையும் பறி கொடுக்கின்றனர்.

ஆயினும் மொழி பிரச்சினை காரணமாக பொலிஸார் இவருக்கு எதிரான சட்ட நடவடிக்கையை தொடர்ந்து முன்னெடுப்பதில் சிக்கல் உள்ளது.