கிளிநொச்சியில் 14 பேர் டெங்கு காய்ச்சலினால் பாதிப்பு!

கிளிநொச்சியில் டெங்கு காய்ச்சல்  வேகமாக பரவிவருவதாக தெரிவிக்கப்படுகின்றது. கடந்த ஒரு சில நாட்களில் மட்டும் 14  பேருக்கு டெங்கு காய்ச்சல் ஏற்பட்டுள்ளதாக மாவட்ட சுகாதார பிரிவினர் தெரிவித்துள்ளனா்.

கிளிநொச்சி மாவட்டத்தில் டெங்குக் காய்ச்சலானது மிகத் தீவிரமாகப் பரவக்கூடிய அபாயநிலை அவதானிக்கப்பட்டுள்ளது. எனவே பொது மக்களை அவதானமாக இருக்குமாறு, உயிர்கொல்லி  டெங்கு நோயிலில் இருந்து  பாதுகாத்து கொள்ளும் நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும்,காய்ச்சல் இரண்டு நாட்களிற்கு மேல் நீடித்தால் உடனடியாக அருகிலுள்ள அரச வைத்தியசாலைகளில் உரிய பரிசோதனைகளை  மேற்கொள்ளுமாறும்,மாவட்டத்திலுள்ள கர்ப்பவதிகள், ஐந்து ..