உடல் எடையைக் குறைக்க விரும்புவருக்கான இலகுவழி!

மணத்தக்காளிக் கீரையை (100 கிராம்), கொதிக்கும் தண்ணீரில் ஐந்து நிமிடம் போட்டு எடுத்து அதில் எலுமிச்சம்பழத்தைப் (பாதி அளவு) பிழிந்து , சின்ன வெங்காயம் (2) அரிந்து போட்டு,

எல்லாவற்றையும் அரைத்துச் சாறு எடுத்து, காலை உணவுக்குப் பிறகுசாப்பிட்டால் உடல் எடை குறையும்.