தீராத தலைவலிக்கான மருந்து!

தைவேளைக்கிழங்கு - 50g

கேழ்வரகு - 50g

கேழ்வரகை நன்றாக இடித்து 70 mlதண்ணீரில் கேழ்வரகை இதமான சூட்டில் காய்ச்சவும்.

அது ஒரு பசை போல் வந்ததும் அதில் தைவேளைக் கீரை அரைத்ததை ஒன்றாக குலைத்து நெற்றில் பற்றிடவும் 3 நாளைக்கு தொடர்ந்து செய்து வர தலைவலி குணமடையும்.