மயங்கி வீழ்ந்த மாவை சேனாதியருக்கும் மகேஸ் சேனநாயக்கவுக்கும் இடையில் இருந்த கள்ளக் காதல் வெளிப்பட்டது!!

மாவை சேனாதிராஜா கொழும்பில் மயங்கி வீழ்ந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டது யாவருக்கும் தெரிந்த விடயமாகும். ஆனால் ஒருவருக்கும் தெரியாத முக்கிய சம்பவம் ஒன்று அங்கு நடந்துள்ளது. மாவை சேனாதிராஜா மயங்கி வீழ்ந்ததைக் கேள்விப்பட்ட யாழ் மாவட்ட இராணுவத் தளபதி மகேஸ்சேனநாயக்கா  ஓடிச் சென்று அவரை முதல்முதலில் பார்த்து சுகம் விசாரித்துள்ளார். 

வழமையாக பெண்டாட்டி மயங்கி வீழ்ந்தால் புருசனே பதற்றத்தில் ஓடிச் சென்று வைத்தியசாலையில் பார்ப்பது வழமை. அவ்வாறு பார்ப்பதற்கு பல காரணங்கள் உண்டு. ஆனால் மாவை சேனாதிராஜாவுக்கும் மகேஸ்சேனநாயக்காவுக்கும் இடையில் உள்ள தொடர்பு என்ன என்பது புரியவில்லை என வைத்தியசாலையில் இருந்து இச் சம்பவத்தைப் பார்த்த சிலர் சந்தேகம் தெரிவித்துள்ளனர்.

ஏற்கனவே பலாலி இராணுவப் படைத்தளத்தில் இராணுவத்தளபதி மேல்மாடியிலேயே தனது அலுவலகத்தை வைத்துள்ளாராம். அந்த மேல்மாடி அலுவலகத்துக்கு அடிக்கடி மாவைசேனாதிராஜா வந்து போறவராம். மாடியில் ஏறி இறங்குவதற்கான படியில் அவர் தடுமாறி ஏறுவதைப் பார்த்த இராணுவத்தளபதி அந்தப் படிகளுக்கு வெள்ளியிலான கைபிடிகள் போட்டுள்ளாராம். 

மாவை ஐயாவுக்கும் இராணுவத்தளபதிக்கும் இடையில் உள்ள தொடர்பு மக்களின்  காணி விடுவிப்புத் தொடர்பானதாக இருக்கும் என தெரியவருகின்றது. மாவை சேனாதிராஜா இவ்வாறு இராணுவத்தளபதியுடன் நட்பு ஏற்படுத்தி இராணுவத்தினரின் சம்மதத்துடன் நில விடுவிப்பை ஏற்படுத்தினால் அது வரவேற்கத்தகது. அத்துடன் நல்லாட்சி அரசாங்கத்தின் முயற்சிகளுக்கு இராணுவமும் உறுதுணையாக இருப்பது மக்களுக்கு தெரியவரலாம்.