இஸ்ரேல் படைகள் மீது ரக் வாகனத்தால் இடித்து: ரிவேர்ஸ் கியர் போட்டு சாவடித்த காட்சிகள்

இஸ்ரேல் படைகள் மீது பலாத்தீன அமைப்பை சேர்ந்த நபர் ஒருவர், ரக் வண்டியால் மிதித்து.

பின்னர் ரிவேஸ் கியர் போட்டு விழ்ந்து கிடந்த படையினர் மீது மீண்டும் வண்டியை ஏற்றி 4 பேரைக் கொன்று சுமார் 15 பேரை காயப்படுத்தியுள்ளார்.

அதன் நேரடி வீடியோ காட்சி சற்று முன்னர் வெளியாகியுள்ளது. அதிர்வின் வாசகர்களுக்காக இதோ.. அந்த வீடியோ காட்சிகள்.