முதலையின் தலையை வெட்டினால் கூட ஆபத்து தான்: ஏன் என்று இந்த வீடியோவை பாருங்கள்

பாம்பு முதலை போன்ற சில ஊர்வனவின் உடல் , கொல்லப்பட்ட பின்னரும் சில நிமிடங்கள் ஏன் மணிக்கணக்கில் கூட உயிரோடு இருக்கலாம்.

பாம்பும் இதற்கு நல்லதொரு சாட்சி.

ஆனால் முதலையின் தலையை வெட்டி துண்டாக எடுத்து சிங்கில் போட்டாலும். அதன் இயல்பு மட்டும் மாறவில்லை.

ஒருவர் கிட்ட செல்லும் போது உடனே அது கடிக்க முற்படுகிறது. அதன் உடல் துடித்துக்கொண்டு தான் இருக்கிறது.

காணொளி இணைப்பு.