டெங்கு காய்ச்சலைக் குணப்படுத்தும் பாரம்பரிய மருந்து!

இயற்கை மூலப் பொருட்கள்:

பப்பாளி இலை-100கிராம்,நிலவேம்பு-100கிராம்,மிளகு-20கிராம்,வெத்திலை-1.

உபயோகிக்கும் முறை:

இதில் உள்ள அனைத்து பொருட்களையும் நன்றாக் இடித்து 20கிராம் அளவிற்கு எடுத்து 300மில்லி தண்ணீரில் கொதிக்க வைக்கும் போது ஒரு வெத்திலையை அதன் நரம்பு நீக்கி,சிறிய துண்டுகளாக்கி அந்த தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து 150மில்லியாக சுருக்கி \\\"டீ\\\"குடிப்பது போல் குடிக்கவும்.காலை,மாலை இருவேளை குடிக்கவும்.இதை குடித்து வர ஒரு வாரத்தில் காய்ச்சல் சரியாகும்.