தமிழ் இன குடும்பங்களுக்கு நாசம் விளைவிக்கும் தேசத்துரோகி ஒருவரின் செயல்கள் அம்பலமாகி உள்ளன..!!



பிறிஸ்கப் ஜேசுதாஸ்(றீகன்) சுன்னாகம் சபாவதிப்பிள்ளை வீதியை சொந்த முகவரியாகவும் இற்றாலியை வதிவிடமுகவரியாக கொண்ட இவன் கடந்த 2011 ஆண்டு காலப்பகுதியில் யாழ் நாரந்தனைப்பெண் தஜானி,இத்தாலியில்  பிரஜா உரிமை பெற்று இருந்த போது குறித்த பெண்ணை திருமணம் முடிக்க ஆசைப்பட்டார் அதன் நிமிர்த்தம் குறித்த பெண்ணை கொழும்பு சங்கமித்தமாவத்தைக்கு அழைத்து பதிவுத்திருமணம் முடித்தார்.

பின்னர் குறித்த பெண் ஒருமாதத்தால்இத்தாலி சென்று இத்தாலி சட்டவிதிமுறைக்கு அமைபாக 2012 ஆண்டு காலப்பகுதியில் கணவரை இத்தாலிக்கு பொன்சர் மூலம் அழைத்தார் .

அங்கு சென்ற ஜேசுதாஸ்(றீகன்) என்னும் நபர்இத்தாலிக்கு.அழைப்பதாக கூறி யாழ்,அச்சுவேலி,சுன்னாகம்,இளவாலை,நாரந்தன,பருத்தித்துறை ,மன்னார்,ஆகிய இடங்களில் வசிக்கும் 09 இளைஞர்களிடம் இருந்து,ஒருவரிடம் ரூபா 20.0000 லட்சம் ரூபாவை பெற்று போலி விசாவை தனது அக்கா ஜெயா ஊடாக கையளித்து அவர்கள் ஊடாக குறித்த நபரால் லட்சக்கணக்கான பணம் ஏழைகளிடம் இருந்து வாங்கப்பட்டது.

இதன் பின்னர்.போலி விஷா என அறிந்து ஆத்திரம் அடைந்த இளைஞ்ஞர் கூட்டம் சுன்னாகம் சபாவதிப்பிளை வீதியில் வசித்து வரும் அக்காவின் வீட்டை முற்றுகையிட்டு தாக்குதலை மேற்கொண்டதோடு,சுன்னாகம் பொலீசாரிடமும் முறையிட்டனர்.

பொலீசார் குறித்த நபரின் தாய்,சகோதரி,போன்றோரை கைதுசெய்து  நீதிமன்றில் ஆஜர்ப்படுத்தினர் நீதிமன்று நிபந்தனையின் அடிப்படையில் விடிவித்ததோடு காசு சுறுட்டிய மகன் ஜேசுதாசை கைதுசெய்யும்படி பொலீசாருக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாக அறியவந்துள்ளது

.

நபர் சுறுட்டிய பணத்தில் இத்தாலியில் பெரிய கொட்டல் ஒன்றில் தனது திருமணத்தை அரங்கேறவைத்தார்.திருமணம் முடித்து ஒரு சில தினங்களில் நபரின் மனைவி தஜானி  அத்தான் காரனுடன் சுறுட்டிய பணத்துடன் ஓடிச்சென்றுவிட்டார்

ஓடிய மனைவியை தேடியும் கிடைக்காமல் போக ஜேசுதாஸ் பிரான்சுக்கு சென்று தனது உறவினர் வீட்டில் நின்று பணத்துக்காக சாப்பாட்டு கொட்டல் ஒன்றில் பிளேற் கழுவும் வேலையை ஆரம்பித்தார்.

இங்கேதான் உண்மை இரகசியம் வெளிப்படுகின்றது பிரான்சில் விஷா எடுப்பதற்கு கேஸ் எழுதும் சிவகுரு சுரேஸ் மொட்டை.றீகனின் மாமா முறையை உள்ளவராக அறியப்பட்டுள்ளது சுரேஸ் மொட்டை ஓட்டுமாட்டு விட்டு(பிறிஸ்கப் ஜேசுதாஸ் றீகன்)என்னும் நபருக்கு பிறான்ஸ்சுக்கு,இலங்கையில் இருந்து வந்ததாக பொய்கூறி அகதி அந்தஸ்ட் கோரப்பட்டது.

அதன் பிரகாரம் சுரேஸ் அவர்களால் ஐந்து வருட விஷா பெற்றுக்கொடுக்கப்பட்டது.

இப்போது தகவலை அறிந்த இத்தாலி தூதரகமும்.பிரான்ஸ் தூதரகமும் மின்னஞ்சல் மூலம் சண்டைபோட ஆரம்பித்துள்ளன.

இந் நிலையில் பிறிஸ்க்கப் ஜேசுதாஸ் குறித்த தூதரகத்தால் கைது செய்யப்பட்டு இலங்கைக்கு வெகு விரைவில் நாடு கடத்தப்படுவார் என பிரான்ஸ் செய்திகள் தெரிவிக்கின்றன.

சுரேஸ் அவர்கள் தனது மொட்டம் தலையை போட்டு கிண்டிக்கொட்டு இருப்பதாக அவருக்கு கேஸ் எழுதும்,வேலையை செய்பவர்கள் கவலையுடம் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன

.

இதை அறிந்த ஜேசுதாஸ் றீகன் பதட்டத்துடன் இத்தாலியை நோக்கி ஓடிவிட்டதாக அறியவந்துள்ளது அங்கு சென்ற ஜேசுதாஸ் அத்தான் விட்டு சென்ற தன்மனைவியை கைப்பற்றி இத்தாலியில் வேறொரு இடத்தில் இருப்பதாக செய்திகள் தெரிவிக்கும் நிலையில் ஜேசுதாஸ் பிரான்ஸ் தூதரகத்தின் ஒப்றா விஷா வழங்கும் தினைக்களத்தில் வங்கி ஊடாக மாதத்துக்கு 350 யூறோ  அகதிப்பணம் பெற்று வருவதாக அறியமுடிகிறது

.

இரண்டு வருட காலமாக குறித்த நபர் நல்லகுடும்பங்களை இலக்கு வைத்து முகநூலில் மிக கேவலமாக கெட்டவார்த்தைகளால் எழுதி படங்கள் இணைத்துப்போடல் போன்ற நாசகார வேலைகளை ஆரம்பித்துள்ளார் .

குறிப்பாக மாவீரர்,போராளிகள்,நாட்டுப்பற்றாளர்,கணவனை யுத்தத்தில் இழந்த மனைவிமார், வெளிநாடு சென்ற ஆண்களின் மனைவிமார் உட்பட நல்ல குடும்பங்களை இலக்கு வைத்தே முகநூலில் எழுதி வருகின்றான்.

இவன்,யாழ்ப்பாணம்,சுன்னாகம் அச்சுவேலி கொடிகாமம் வடமராட்சிக்கிழக்கு,விசுவமடு,மன்னார்,ஆகிய இடங்களில் உள்ள மனித உரிமைகள் செயல்ப்பாட்டாளர்,பாராளமன்ற உறுப்பினர் உட்பட நல்ல மனிதர்களை இலக்கு வைத்தே எழுதி வருகின்றான்.

இவன்தொடர்பான குற்றச்செயல்கள் வடபகுதியில் உள்ள பொலீஸ் நிலையங்களில் முறைப்பாடுகள் உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.இன்னிலையில் இத்தாலி தூதரகம் இலங்கைக்கு நாடு கடத்தினால் பாதிக்கப்பட்டவர்கள் இவரை விட்டு வைப்பார்களா??

2008 தொடக்கம் இன்று வரை இவனுக்கும் கருணா குழுவோடு தொடர்பு இருப்பதாக அறியவந்துள்ளது கொழுப்பு சங்கமித்தமாவத்தைப்பகுதியில் கருணா குழுவால் இவனுக்கு மருத்துவ,பாமசி ஒன்று அமைத்து கொடுத்ததாகவும் அதை மூன்று வருடங்கள் நடத்தி அதில் வேலை செய்த பெண்ணொருவரோடு கள்ளத்தொடர்பு வைத்திருந்ததாகவும் அதன் பிரகாரம் இவனுக்கு பெண்பிள்ளை ஒன்று இருப்பதாக இவனுக்கு ஓட்டோ ஓடிய ஆண் ஒருவர் தெரிவித்தார் .

அவர் மேலும் கூறுகையில் இவன் அந்தப்பெண்ணை ஏமாற்றி லீலை புரிந்ததாகவும் அந்தப்பெண்ணுக்கு இவன் இத்தாலி பெண்ணை பதிவுத்திருமணம் முடித்த கதை அறிந்தே கொச்சிக்கடை பொலீசாரிடம் முறையிட்டதாகவும் பொலீசார் தேடிவரும் வேளையில் இவன் தப்பி சுன்னாகத்தில் தலைமறைவாகி நின்று பின்னர் நாட்டைவிட்டு தப்பி இத்தாலிப்பெண்ணின் பொன்சரில் ஓடியதாக அவர் கூறினார்