அம்மாவோடு உறவு நண்பனை போட்டு தள்ளிய 19 வயது நண்பன்!

லண்டனில் லூக்காஸ் என்னும் 19 வயது இளைஞர் தனது நண்பரை கத்தியால் குத்திக் கொலை செய்திருந்தார். இந்தக் கொலை தொடர்பாக கடந்த காலத்தில் நாம் செய்தியை வெளியாகியிருந்தது.

இருப்பினும் இக்கொலைக்கான காரணத்தை கண்டறிய பொலிசார் பெரும் விசாரணைகளை முடிக்கிவிட்டு இருந்தார்கள்.

குற்றமிழைத்த லூகாஸ் இது தொடர்பாக வாய் திறக்கவே இல்லை. இறுதியாக அவரது தாயார் பொலிசாருக்கு சில உண்மைகளை தெரிவித்துள்ளார்.

அது என்னவென்றால், தனது பிள்ளையின் நண்பரோடு தான் உடலுறவு கொண்டதாகவும். இதனை எப்படியோ அறிந்துகொண்ட லூகாஸ் , தனது நண்பரோடு வாக்குவாதப்பட்டு அவனை கொலைசெய்துவிட்டதாகவும் கூறியுள்ளார்.