இலங்கை வங்கியில் கணினி அமைப்பு பகுப்பாய்வாளர் / செயல்நிரலாளர் பதவி வெற்றிடம்

இலங்கை வங்கியில் கணினி அமைப்பு பகுப்பாய்வாளர் / செயல்நிரலாளர் பதவிகளுக்கு விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.

வயதெல்லை: 2016 நவம்பர் 30ஆம் திகதி 30 வயதிற்கு மேற்படாதவராக இருத்தல் வேண்டும்.

முடிவுத் திகதி: நவம்பர் 30, 2016

விண்ணப்பங்களை பதிவிறக்க

மேலதிக விபரங்களுக்கு.