இலங்கை வங்கியில் பதவி நிலை உதவியாளர் (பயிலுனர்) பதவிக்கான விண்ணப்பங்கள்

இலங்கை மக்கள் வங்கியில் பதவி நிலை உதவியாளர் - பயிலுனர் (POST OF TRAINEE STAFF ASSISTANT) பதவிக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.

இம்மாதம் 28ஆம் திகதியில் 28 வயதுக்கு மேற்படாதவராக இருத்தல் வேண்டும்.

2016 நவம்பர் 28ஆம் திகதிக்கு முன்னர் விண்ணப்பங்கள் அனுப்பப்பட வேண்டும். Online மூலமும் உங்கள் விண்ணப்பங்களைச் செய்து கொள்ள முடியும்.

மேலதிக விபரங்களுக்கும் விண்ணப்பங்களை Onlineஇல் சமர்ப்பிப்பதற்கும் பின்வரும் லிங்குகளைக் சொடுக்கிப் பாருங்கள்.

விளம்பரங்கள்

விண்ணப்பிப்பதற்கு (Online)