இலங்கை அணித்தலைவராக பொறுப்பேற்கும் உப்புல் தரங்க !

சிம்பாபேக்கு எதிரான ஒருநாள் போட்டியில் உப்புல் தரங்க இலங்கை அணிக்கு தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

மேலும் இந்தப் போட்டிகளில் குஷல் ஜனித் பெரேரா உப தலைவராக நியமிக்கப்பட்டுள்ளதாகவும்,

இலங்கை கிரிக்கெட் நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.