" 2016 தீர்வு": காண தவறாதீர்கள்!- தீபாவளி சிறப்பு நிகழ்ச்சி (Video)

எங்கட அரசியல் ஐயா 2016 க்க தீர்வு என்றவர்... 

பிறகு சுருதியை கொஞ்சம் இறக்கி அடுத்த தீபாவளிக்கு தீர்வு எண்டுறார்... 

கதைச்சதையே திரும்ப திரும்ப கதைச்சு தமிழ் மக்களுக்கு அரசியலில் சலிப்பையே ஏற்படுத்தும் இந்தக் கூட்டத்துக்கு இந்த இளைஞர்களின் பதிலடி எப்படி? 

இதன் தாக்கம் இளவாலை வருத்தப்படாத வாலிபர் சங்க நிறைவு விழாவில் எதிரொலித்தபோது, 

Link text