யாழ். பல்கலை மாணவர்களுக்கு அஞ்சலி செலுத்த விடாமல் தடுத்த வவுனியா வளாக நிர்வாகம்

பொலிஸாரால் சுட்டுக் கொல்லப்பட்ட பல்கலைக்கழக மாணவர்களின் இறுதிச்சடங்கில் கலந்து கொள்ள, யாழ்.பல்கலைக்கழகத்தின் ஒரு பீடமான வவுனியா வளாக மாணவர்கள் கோரிய போது அது நிர்வாகத்தால் மறுக்கப்பட்டுள்ளது. 

அத்துடன் மாணவர்களின் கொலைக்கு நீதிகோரி இலங்கையில் உள்ள சகல பல்கலைக்கழகங்களிலும் விரிவுரைகள் நிறுத்தப்பட்டு, அஞ்சலியும், ஆர்ப்பாட்டமும் நடத்தப்படும் போது கூட, வவுனியா வளாகத்தில் விரிவுரைகள் இடம்பெறவுள்ளன.

தங்கராஜா பிரபாகரன்-