யாழில் மீண்டும் ரவுடி சட்டத்தரணி சர்மினிக்கு பிடியாணை

யாழில் மீண்டும் பெண் ரவுடி சட்டத்தரணி சர்மினியை கைது செய்ய பிடியாணை பிறப்பிக்கப்பட்டது யாழ்ப்பாணத்தில் ரவுடித்தனமாகச் செயற்படும் பெண் சட்டத்தரணி சர்மினிக்கு இன்று (11.10.2016) மீண்டும் மல்லாகம் நீதிவான் நீதிமன்றினால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிய வருகின்றது.

மல்லாகம் நீதிமன்ற பதிவாளரை அச்சுறுத்திய வழக்கின் தவணைக்கு சமூகமளிக்காததாலேயே அவருக்கெதிராக பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.