ஆசிரியராக வேண்டுமா? அனர்த்த முகாமைத்துவ அமைச்சில் பதவி வேண்டுமா? இதோ சந்தர்ப்பம்

களனி பல்கலைக்கழகத்தில் பணிப்பாளர் பதவிக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.

விண்ணப்ப முடிவு திகதி 2016.10.12

அனர்த்த முகாமைத்துவ அமைச்சில் பதவி வெற்றிடத்திற்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன விண்ணப்ப முடிவு திகதி 2016.10.14.

சப்ரகமுவ மாகாணத்திற்குரிய பாடசாலைகளின் நிலவும் ஆசிரியர் வெற்றிடங்களுக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. விண்ணப்ப முடிவு திகதி 2016.10.17