வேலைவாய்ப்புக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.

கழிவு மேலாண்மை அதிகார சாபையில் (மேல் மாகாணம்) உதவி முகாமையாளர், உதவி தயாரிப்பாளர், கணக்கு அதிகாரி, முகாமைத்துவ உதவியாளர், சாரதி, அலுவலக ஊழியர் உதவியாளர் போன்ற பதவிகளுக்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.  விண்ணப்ப முடிவு திகதி 2016-10-14

இலங்கை தேசிய கொள்முதல் ஆணையத்தில் பணிப்பாளர், IT உத்தியோகத்தர், அபிவிருத்தி உத்தியோகத்தர், முகாமைத்துவ உதவியாளர் பதவிகளுக்காக விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.

விண்ணப்ப முடிவு திகதி 2016.10.15

இலங்கையின் பாதுகாப்பு மற்றும் பரிவர்த்தனை ஆணை குழுவில் உதவி முகாமையாளர் பதவிக்கான பதவிகளுக்காக விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.

விண்ணப்ப முடிவு திகதி 2016.10.17