அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் ஆராய்ச்சி அமைச்சில் முகாமைத்துவ உதவியாளர் பதவிக்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.

இதற்கான விண்ணப்ப முடிவு திகதி 2016-10-11 என குறிப்பிடப்பட்டுள்ளது.

கொழும்பு பல்கலைக்கழகத்தில் விடுதி உதவி பாதுகாவலருக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.

இதற்கான விண்ணப்ப முடிவு திகதி 2016-10-17

தென் கிழக்கு பல்கலைக்கழகத்தில் சில பதவிகளுக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.

விண்ணப்ப முடிவு திகதி 2016-11-04