யாழ்ப்பாணம் சின்மயா மிஷனில் வைக்கப்பட்ட நவராத்திரி கொலு (Photos)

யாழ்ப்பாணம் சின்மயா மிஷனிலும் நவராத்திரி பூஜைகள் வெகு விமரிசையாக இடம்பெற்றது. 

நேற்றைய தினம் மாலை நவராத்திரி கொலு வைத்தலுடன் நிகழ்வுகள் ஆரம்பமாகின.