நல்லூர் சிவன் கோவிலில் நவராத்திரி பூஜைகள் வெகு விமரிசை (Photos)

யாழ்ப்பாணம் நல்லூர் சிவன் கோவிலில் நவராத்திரி பூஜைகள் வெகு விமரிசையாக இடம்பெற்று வருகின்றன. 

நேற்றைய தினம் நவராத்திரி பூஜைகள் ஆரம்பமான காட்சிகள்.