யாழ் சிறையில் விஜயகாந்! மனைவியோ சிறுவர் பூங்காவில் காதலனுடன்!!

முன்னாள் ஈ.பி.டி.பி உறுப்பினராக இருந்து முற்போக்குத் தமிழ் தேசிய கட்சி என்ற போலி அமைப்பை உருவாக்கி அதற்கு தானே செயலாளர் நாயகம் என தனக்கு தானே பதவி பிரமாணம் செய்து கொண்டு கடதாசி அறிக்கை விடும் அரசியல் செய்யும் விஜயகாந் நல்லாட்சி என்ற சொல்லைக் கொண்டு செயற்படும் இந்த அரசும் தமிழ் மக்களை மீண்டும் ஏமாற்ற முனைகின்றது என்று தனது அறிக்கையில் கூறியுள்ளார். 

நல்லாட்சி அரசாங்கத்தைச் சீரழிக்க முன்னாள் மாநகரச் சபை உறுப்பினரான முற்போக்குத் தமிழ் தேசிய கட்சியின் செயலாளர் நாயகம் எனப்படும் எஸ்.விஜயகாந் யாழில் செய்த அட்டூழியம் எவராலும் மறக்க முடியாது. 

யாழ்ப்பாணம் நீதிமன்றத்திற்குக் கல் எறிந்து உடைத்தவர். தனது பட்டா எனப்படும் சிறியரக லொறியில் கற்களை ஏற்றி வந்து, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்த இளைஞர்களை உசுப்பேற்றி நீதிமன்றத்தை கல் எறிந்து உடைத்த புத்திசாலி. 

இதன் பின்னர் கைது செய்யப்பட்ட இவர் சிறையில் இருக்கும்போது இவரது மனைவி 6 மாதங்களாகத் தனது முதல் காதலனுடன் யாழ் குடாநாட்டில் குடும்பம் நடத்தியவர். இந்த விடயம் யாழ் சிறையில் இருந்த விஜயகாந்துக்கு தெரிய வரவே சிறைக்குத் தன்னைப் பார்க்க வந்த மனைவியைத் திட்டியவர். இந்த  நிலை உன்னால்தான் வந்தது என்று மனைவி யாழ் சிறைக்குள் மல்லுகட்டவே இவரைச் சிறை நிர்வாகம் அனுராதபுரத்திற்கு மாற்றியது. 

யாழ் நீதிமன்றத்தை உடைத்தது மட்டும் அல்ல அந்த யாழ் நீதிமன்ற கட்டத்தொகுதிக்கு எறியபட்ட ஒவ்வொரு கல்லுகளும் இவரால் இவரது பார ஊர்தியில் ஏற்றி வந்து ஆர்ப்பாட்டகாரர்களுக்கு கொடுக்கப்பட்டவை என்பதனை நீதிமன்றமும் நீதித்துறை ஊழியர்கள் மற்றும் நீதிபதிகள் கவனத்தில் எடுக்கவேண்டும்.