நாடு முழுவதிலும் இன்றும் ஊரடங்குச் சட்டம் அமுல்

நாடு முழுவதிலும் பொலிஸ் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இன்று இரவு 9.00 மணி முதல் நாளை அதிகாலை 4.00 மணி வரையில் பொலிஸ் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட உள்ளது.

பொலிஸ் ஊடகப் பிரிவு இந்த தகவலை வெளியிட்டுள்ளது.