தொகுப்பாளினி ஜாக்குலினுக்கு முத்த மழை பொழிந்த அதிர்ஷ்டசாலி! அவரே வெளியிட்ட வீடியோ இதோ!

சினிமா நடிகைகளுக்கு இணையாக டிவி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கும் விஜே-க்களுக்கும்  ரசிகர்கள் கூட்டம் இருக்கிறது. அப்படி விஜேவாக இருந்த பலருக்கு சினிமா வாய்ப்பு வெகுவிரைவில் கிடைத்துவிடும். பொதுவாக விஜய் டிவி விஜேக்கள்  சிறிது காலங்களிலையே சினிமாவுக்கு வந்துவிடுகிறார்கள். 

வசீகர தோற்றம் ஏதுமில்லை என்றாலும் தன் சாதரண அழகுடன் சற்று கீரலான குரலுடன் கலக்கி வருபவர் விஜே ஜாக்லின். இவரது முழுப்பெயர் ஜாக்லின் பெர்னாண்டஸ். இவர் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கும் முன்னர் அதே சேனனில் ஒளிபரப்பப்பட்ட கனா காணும் காலங்கள் மற்றும் ஆண்டாள் அழகர் ஆகிய சீரியலில் நடித்துக்கொண்டிருக்கும் போதே நயன்தாராவின் தங்கையாக கோலமாவு கோகிலா படத்தில் நடித்திருந்தார்.  

இந்நிலையில் தற்போது ஜாக்லினின் செல்லப்பிராணியான புருனோ நாயுடன் கொஞ்சி விளையாடும் வீடியோ இணையத்தில்  வெளியிட்டுள்ளார்.