யாழில் பொலிசார் எனக்கு செய்த அலங்கோலத்தால் கணவன் விவாகரத்துப் பெற்றார்!! ஆவா சகோதரி!!

யாழ் கோப்பாய் பொலிசார் எனக்கு அலங்கோலம் செய்தார்கள். அதனால் வெளிநாட்டில் உள்ள எனது கணவர் என்னை விவாகரத்து பெற்றுவிட்டார் என ஆவா குழு என சந்தேகிக்கப்பட்டு கைது செய்யப்பட்ட பெண்ணின் வாக்குமூலம் இது.