யாழ் போதனா வைத்தியசாலை ஊழியர்களிற்கு அதிர்ச்சியை ஏற்படுத்திய வைத்திய அதிகாரி

யாழ் போதனா வைத்தியசாலையினுள் மருத்துவர்கள், தாதியர், ஊழியர் எவருமே தொடு திரை கைப்பேசி (Android phone) பாவிக்கத் தடை விதித்து உத்தரவிட்டார் யாழ் போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் திரு.சத்தியமூர்த்தி அவர்கள்.

பணிப்பாளரின் அதிரடி நடவடிக்கையால் நோயாளிகள் பொதுமக்கள் அவருக்கு வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டிருப்பதாகவும் அங்குள்ள எமது செய்தியாளர் தெரிவித்தார்.