யாழ் சிறைச்சாலை கேவலங்களை அம்பலமாக்குகின்ற ஆவா குழு உறுப்பினர்!!

யாழ் சிறைச்சாலைக்குள் நடக்கும் போதைப்பொருள் பாவனை தொடர்பான தகவல்களை அம்பலப்படுத்தியுள்ளார் ஆவா குழு உறுப்பினர். குறித்த நபர் பொலிசாரால் ஆவா குழு என அடையாளப்படுத்தி கைது செய்யப்பட்டவராவார். ஆனால் குறித்த நபர் இன்று ஊடக அமையத்தில் ஒரு குழுவினருடன் வந்து பத்திரிகையாளர் மகாநாடு நடாத்தியுள்ளார்.

குறித்த பத்திரிகையாளர் மகாநாட்டில் அவர் பல்வேறு அதிர்ச்சித் தகவல்களை வெளியிட்டுள்ளார். அவற்றில் ஒன்று யாழ் சிறைச்சாலையில் நடக்கும் போதைப்பொருள் பாவனை பற்றியது. அவர் கூறும் அதிர்ச்சித் தகவல்கள் இதோ..