யாழி்லிருந்து கொழும்பு சென்ற பஸ் தலை கீழாக கவிழ்ந்து 4 பேர் பலி!!

யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு சென்ற நிறுவனத்தின் அதி சொகுசுபேருந்து ( NG 1661)ஒன்று விபத்துக்குள்ளானதில் பேருக்கு மேல் உயிரிழந்துள்ளதுடன் 10 ற்கும்மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளனர்.

தங்கொட்டுவை பகுதியில் உள்ள கால்வாயில்  பேருந்து கவிழ்ந்ததிலேயேஇந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

இதே வேளை குறித்த நிறுவனத்தின் பேரூந்து நிறுவனத்தின் ஒரு பேரூந்தில் மூட்டைப் பூச்சி தொல்லை இருந்ததை முறையிட்ட பயணியை பஸ் நிறுவனத்தைச் சேர்ந்தவர்கள் மிகத் தரக்குறைவாகப் பேசியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

உயிரிழந்த பயணிகளுக்கு குறித்த நிறுவனம் ஒவ்வொரு கோடிரூபா நட்டஈட்டுக்கு மேல் கொடுக்க வேண்டும் எனவும் இவ்வாறான பஸ்களில் பதிவுகளை மேற்கொள்ளும் பதிவு நிறுவனங்களைச் சேர்ந்தவர்கள் மற்றும் பஸ் முதலாளி, சாரதிகளை கைது செய்ய வேண்டும் எனவும் பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.