யாழ் - காரைநகர் மினிவானுக்குள நடந்த லீலை!! நடத்துனரால் இறக்கிவிடப்பட்ட ஜோடி!!

தனியார் பேருந்துக்குள் தவறான நடத்தையில் ஈடுபட்டனரென்று இளைஞனும் இளம்பெண் ஒருவரும் நடத்துடநரால் பேருந்திலிருந்து கீழே இறக்கிவிடப்பட்ட சம்பவம் ஒன்று யாழில் பதிவாகியுள்ளது.

யாழ்ப்பாணத்திலிருந்து காரைநகருக்குச் செல்லும் 782 இலக்கப் பேருந்தில் சில நாள்களுக்கு முன்னர் மாலை 5. 45அளவில் இச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

அவர்களுடைய நடத்தையை சக பயணிகள் கடுமையாக விமர்சித்தனர்.

அதனால் நடத்துநர் இந்தச் சோடியை இடைவழியில் இறக்கிவிட்டார்.

அவரதுஅந்தச் செயலை பேருந்தில் பயணித்தவர்கள் பாராட்டினர் என்று தெரிவிக்கப்பட்டது.