என்னையா ஆன்டின்னு கூப்பிடுறிங்க....! அனுஷ்காவின் அதிரடி முடிவு ?

குண்டாக இருக்கும் அனுஷ்காவை ஆன்ட்டி, ஆன்ட்டி என்று ரசிகர் கூப்பிட்டு ரசிகர்கள் கடுப்பேற்றியுள்ளனர். இதனால் இளம் ஹீரோக்களோ அனுஷ்காவுடன் நடிக்க மறுத்து வருகிறார்களாம். ஒருகட்டத்தில் தனது உடல் எடையை கேலி, கிண்டல் செய்வதை ஏற்கமுடியாமல் செம்ம கடுப்பாகியுள்ளார் அனுஷ்கா. 

அதனால், இப்போது தனது  குண்டான உடலை குறைப்பதில் மிகுந்த கவனத்தை செலுத்திவருகிறார் அனுஷ்கா. பாலிவுட் நடிகைகளை போன்றே ஆஸ்திரிலியாவுக்கு சென்று இயற்கை முறையில் சிகிச்சை பெற்று உடல் எடையை குறைக்கவுள்ளாராம்.  மிக விரைவில் உடல் எடையை குறைத்து ஸ்லிம்மாக வந்து தன்னை கிண்டல் செய்தவர்களை எல்லாம் அதிர வைக்க உள்ளார் நடிகை அனுஷ்கா.