ரஜினி சார் ரூம்ல படுத்தது உண்மை தான்!

நடிகர் அரவிந்த் சாமி 90 களில் மணிரத்னம் இயக்கிய ரோஜா படம் மூலம் அறிமுகம் ஆனவர்.  இவர் ரஜினி நடித்த தளபதி படத்தில் கலெக்டராக நடித்திருப்பார்.

அந்த படத்தின் படப்பிடிப்பு நடந்த போது ரஜினியின் அறையில் அரவிந்த் சாமி தூங்கியாத கூறப்பட்டது. இது பற்றி சமீபத்தில் அரவிந்த் சாமி யூடியூப் சேனலுக்கு பேட்டி அளித்த போது ஒப்புக்கொண்டார். "எனக்கு சூட்டிங் இல்லாததால் ரஜினியின் அறை என்று தெரியாமல் , அவரது அறையில் இருந்த பெட்டில் தூங்கினேன்.

aravind

நான் எழுந்து பார்த்த போது ரஜினி என்னை எழுப்பாமல் அவர்  தரையில் தூங்கினார். மேக்கப் மேனிடம் என்னை எழுப்ப வேண்டாம் என்று ரஜினி கூறியிருக்கிறார். அவர் இயல்பிலேயே சிறந்த மனிதர் "   என்றார்.