யாழ்ப்பாணத்திலிருந்து பயணித்த பேருந்து விபத்து! பயணிகளின் நிலை என்ன?

யாழ்ப்பாணத்தில் இருந்து வடமராட்சி கிழக்கு – கட்டைக்காடு ஊடாகப் பயணித்த இலங்கைப் போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பேருந்து வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளாகியுள்ளது.

இன்று காலை இந்த விபத்து நடந்துள்ளது. பயணிகளுக்கு எந்தச் சேதமும் ஏற்படவில்லை.

மருதங்கேணி இரும்புப் பாலத்துக்கும், கல்லடி வைரவர் கோயிலுக்கும் இடையே இந்த விபத்து நடந்துள்ளது.