சர்க்காரின் 'ஒரு விரல் புரட்சி' கடுமையாக தாக்கிய அரசியல் தலைவர்!

நடிகர் விஜய் மெர்சல் படத்திற்கு பிறகு சர்க்கார் படத்திலும்  நிகழ்கால அரசியலை கடுமையாக சாடியுள்ளார். இந்த படத்தில் விஜய் முதல்வர் வேடத்தில் நடித்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏ ஆர் முருகதாஸ் இயக்கியுள்ள இப்படத்தில் சிம்டாங்கரன், ஒரு விரல் புரட்சி ஆகிய இரண்டு பாடல்கள் வெளியாகி உள்ளது.

இந்த படத்தின் பாடல்கள் காந்தி ஜெயந்திக்கு வெளியாகிறது.

இதில் ஒரு விரல் புரட்சி பாடல் ரசிகர்கள் இடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. அதே நேரம் இந்த பாடலுக்கு  அரசியல்  தலைவர்களிடையே எதிர்ப்பும் எழுந்துள்ளது . வெறும் விளம்பர நோக்கத்துக்காக  இது போன்ற புரட்சிகரமான பாடல்களை  படங்களை பார்ப்பதாக அரசியல் தலைவர்கள் குற்றச்சாட்டுகளை முன்வைக்கிறார்கள்

இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜூன் சம்பத் ஒரு  விரல் புரட்சி பாடலை கடுமையாக விமர்சித்து டுவிட் போட்டுள்ளார்

விஜய் ரசிகர்களை ஆவேசத்திற்கு உள்ளாக்கும் அந்த டுவிட் இதுதான்.