இலங்கையில் அதிசயம்! ஆனால் உண்மை!!

ஹற்றன் சிறுவர் பூங்காவுக்கு அருகாமையில் உள்ள கோழிப்பண்ணை ஒன்றில் 180 கிராம் நிறை கொண்ட பெரிய முட்டையை கோழி ஒன்று இட்டுள்ளது என்று பண்ணை உரிமையாளர் தெரிவித்தார்.

வழமையாகக் கோழி ஒன்று சுமார் ஆறு தொடக்கம் ஏழு கிராம் வரையான நிறை கொண்ட சாதாரண முட்டைகளை இடும். அந்தக் கோழி கடந்த இரண்டு தினங்களுக்கு முன் இரட்டை கோதுடைய பெரிய முட்டையொன்றை இட்டுள்ளது.

பொங்கல் பண்டிகை அன்று சுமார் 180 கிராம் கொண்ட அதிசயத்தக்க பெரிய முட்டை ஒன்றை இட்டுள்ளது என்றும் பண்ணையாளர் தெரிவித்துள்ளார்.