யாழ் மலையன் கபே மசாலாத்தோசைக்குள் கிடந்த சாமான் இது!!

யாழ் மலையன் கபேயில் மசாலாதை் தோசை சாப்பிட்ட போது அதற்குள் கம்பி வளையம் ஒன்று கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக தோசை சாப்பிட்டவர் குறித்த கடை ஊழியர்களுக்குத் தெரியப்படுத்திய போதும் அவர்கள் அதைப் பற்றி எந்தவித அக்கறையும் காட்டாததுடன் மன்னிப்புக்கூட கேட்கவில்லை என தெரியவருகின்றது.