ரஜினியின் ஷூட்டிங் அடுத்து இங்குதான்! புதிய தகவல்

சூப்பர்ஸ்டார் ரஜினி அடுத்து கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிக்கிறார். ஷிம்லாவில் நடந்த ஷூட்டிங் சமீபத்தில் தான் முடிந்த நிலையில் நேற்று இரவு தான் ரஜினி சென்னை திரும்பினார்.

மதுரையில் படக்குழு அடுத்து ஷூட்டிங் நடக்கவுள்ளது என

இந்நிலையில் அடுத்த கட்ட ஷூட்டிங் காசியில் நடக்கவுள்ளது என தற்போது தகவல் வந்துள்ளது. அடுத்த மாத இறுதியில் படக்குழு காசி நகருக்கு செல்லவுள்ளது.

சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்த படத்தில் விஜய் சேதுபதி, சிம்ரன், பாபி சிம்ஹா, மேகா ஆகாஷ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்.