வவுனியா புளியங்குளம் ஏ9 வீதியில் கோர விபத்து!! அதிர்ச்சிக் காட்சிகள்

வவுனியா புளியங்குளம் பகுதியில் A9 வீதியில் இன்று காலை கோர விபத்து ஒன்று இடம்பெற்றுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

வவுனியா புளியங்குளம் பகுதியில் A9 வீதியில் இன்று காலை  கோர விபத்து ஒன்று இடம்பெற்றுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

 வான் ஒன்றும் பாரவூர்தி ஒன்றும் ஒன்றுடன் ஒன்று மோதுண்டமையினாலேயே இந்த விபத்துக்கான காரணம் என அறியமுடிகின்றது.

இந்த விபத்தில் மூன்றுபேர் படுகாயங்களுக்கு உள்ளாகிய நிலையில் வவுனியா பொது மருத்துவமனையில் அனுமதிக்கபட்டுள்ளனர்.