காங்கேசன்துறையில் இனந்தெரியாதவர்களால் கப்பல் தாக்கப்பட்டதால் பதற்றம்

காங்கோசன்துறை மயிலிட்டித் துறைமுகத்தில் நிறுத்தப்பட்டிருந்த கப்பல் இனந்தெரியாதோரால்எரிக்கப்பட்டது.

காங்கோசன்துறை மயிலிட்டித் துறைமுகத்தில் நிறுத்தப்பட்டிருந்த கப்பல் இனந்தெரியாதோரால்
எரிக்கப்பட்டது.

இந்தச் சம்பவம் இன்று காலை இடம்பெற்றது எனத் தெரிவிக்கப்பட்டது.

தீயை கட்டுப்பாட்டுக்குக் கொண்டுவரும் நடவடிக்கையை கடற்படையினர் மேற்கொண்டுள்ளனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் பதற்றம் நிலவுகிக்றது.