யாழில் இளம் பெண்ணின் காம லீலை!! வெளிநாட்டு கணவன் செய்த வித்தியாசமான செயல்!!

மாதகல் பகுதியை சேர்ந்த 25 வயதான இளைஞர் ஒருவர் அதே பகுதியை சேர்ந்த யுவதி ஒருவரை 6 வருடங்களாக காதலித்து மூன்று வருடங்களுக்கு முன்னர் பதிவுத்திருமணம் செய்து விட்டு பின்னர் வெளி நாட்டுக்கு சென்றுள்ளார்.

குறித்த இளைஞர் வெளி நாட்டில் இருந்து இலட்சக்கணக்கான பணத்தினை யுவதிக்கு அனுப்பி வந்ததோடு காதல் மனைவியை தான் வசிக்கும் நாட்டிற்கு அழைப்பதற்க்கான முயற்சிகளிலும் ஈடுபட்டு வந்துள்ளார்.

இதேவேளை குறித்த யுவதி தமது பதிவு திருமணத்துக்கு சாட்சியாக கையொப்பமிட்ட ,36 வயதான கணவரின் நண்பருடன் ஆலயம் ஒன்றில் தாலி கட்டி திருமணம் செய்துள்ளார்.

இதனால் மனமுடைந்த கணவன் தனது மனைவி இறந்து விட்டதாக போஸ்டர் அடித்து இங்குள்ள தனது நண்பர்கள் மூலம் ஊரெங்கும் ஒட்டியுள்ளார்.