அரசியல்வாதியாக மாறும் வரலட்சுமி?

விஜய் 62 படத்தில் நடிகை வரலட்சுமி அரசியல்வாதியாக நடிக்க போவதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஏ.ஆர்.முருகதாஸ் - விஜய் கூட்டணி, ‘விஜய் 62’ படத்துக்காக மூன்றாவது முறையாக இணைந்துள்ளது. இந்தப் படத்தை, சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. ஹீரோயினாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார்.

v

இப்படத்தில் விஜ்ய்க்கு வில்லியாக வரலட்சுமி நடிக்கிறார். அதில் அவர் அரசியல் கதாபாத்திரத்தில் நடிப்பதாக கூறப்படுகிறது. மேலும், இந்த படத்தில் ராதாரவி, பழ.கருப்பையா அகியோர் அரசியல்வாதியாக நடிப்பது குறிப்பிடத்தக்கது.