கிளிவெட்டியைச் சேர்ந்த சுதாகரன் மின்சாரம் தாக்கிப் பலி!!

குறித்த சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

அத்துடன் மூதூரில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் ஒளிப்படமும், வீடியோவும் எடுப்பதற்கான பணியில்ஈடுபட்டுக் கொண்டிருந்த போது மின்சாரம் தாக்கியுள்ளது.

கிளிவெட்டி, பாரதிபுரத்தை சேர்ந்த நாகமனி சுதாகரன் (வயது 42) என்ற இரண்டுபிள்ளைகளின் தந்தையே சம்பவத்தில் உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது.