இலங்கையில் தடைசெய்யப்பட்ட பேஸ்புக், வட்ஸ்அப், வைபர்! பயன்படுத்த இலகுவழிமுறை!! (வீடியோ)

இலங்கையில் வன்முறைகள் தீவிரம் பெற்றுள்ள நிலையில், சமூக வலைத்தளங்களை அரசாங்கம் தடை செய்யப்பட்டுள்ளது.

நேற்று உடன் அமுலுக்கு வரும் வகையில், பேஸ்புக், வட்ஸ்அப், வைபர் உள்ளிட்ட சமூக வலைத்தளங்கள் தடை செய்யப்பட்டுள்ளது.

பாதுகாப்பு அமைச்சின் வேண்டுகோளுக்கு அமைய சமூக வலைத்தளங்கள் எதிர்வரும் மூன்று நாட்களுக்கு தடை செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளார்.

இதன் காரணமாக பேஸ்புக், வட்ஸ்அப், வைபர் பயனர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் தடை செய்யப்பட்டுள்ள பேஸ்புக், வட்ஸ்அப், வைபர் எவ்வாறு செயற்படுத்துவது என்பது தொடர்பான செய்முறை காணொளி ஒன்று வெளியாகி உள்ளது.

பலருக்கு உதவும் வகையில் காணொளி இணைக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் Facebook, Whatsapp நிறுத்தம். செயல்பட வேண்டுமா?
மேலே உள்ள இணைப்பை சொடுக்கி காணொளியைக் காணலாம்