விசரனிடம் அடி வாங்கிய தயா மாஸ்டர்!! விசரன் தெல்லிப்பளை வைத்தியசாலையில் அனுமதி!!

யாழ்ப்பாணம் டான் தொலைக்காட்சி ஒளிபரப்பு கலையகத்துக்குள் கத்தி, பொல்லுடன் அத்துமீறி நுழைந்து அந்த நிறுவனத்தின் செய்திப் பணிப்பாளர் தயா மாஸ்டரைத் தாக்கிய வயோதிபரை சிகிச்சைக்காக தெல்லிப்பழை வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.கடந்த 9ஆம் திகதி யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியபோது எதிர்வரும் 16 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு மன்று உத்தரவிட்டது.

இதன்படி முதியவர் யாழ் சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டார் மனநிலை பாதிக்கப்பட்டவராக அவர் விசாரணையின் போது நடந்துகொண்டமாயால் உண்மை நிலையினை அறிந்துகொள்வதற்காக
தெல்லிப்பழை வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

இவர் தனது மூளைக்குள் இரும்புத் தகட்டைச் சொருகி டான் நிறுவனத்தினர் தன்னிடமுள்ளவற்றை பெறுகின்றனர்.என்னிடம் கைபேசியில்லை, எனது மூளைக்குள் மெமரிக்காட் உள்ளது.என அது தேவையான போது கைபேசியாகப் பயன்படுத்துவேன் என்று தெரிவித்துவருகின்றார்.