இன்று அதிகாலை இரணைமடு ஏ9 வீதி விபத்தில் ஒருவர் பலி!!

இன்று அதிகாலை ஏ9 வீதியில் இரணைமடுப் பகுதியில் நடந்த விபத்தில் ஒருவர் உயிரிழந்தார்.

இது தொடர்பான விசாரணைகளை மாங்குளம் பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர். டிப்பருடன் லொறி மோதியதாலே இவ் விபத்து ஏற்பட்டுள்ளது.