யாழ் நீதிமன்றில் சத்தியசாயிபாபா பிணையில் விடுவிக்கப்பட்டார் !! நடந்தது என்ன?

சுன்னாகம் பகுதியில் ஹொரோயின் போதை பொருளை விற்பனை செய்யும் நோக்குடன் வைத்திருந்த வேளை கைது செய்யப்பட்டவரை இன்று யாழ்.மேல் நீதிமன்று பிணையில் செல்ல அனுமதித்தது.

பிணையில் சென்ற அந்த நபரின் பெயர் சத்திய சாயி பாபா என தெரியவருகின்றது.