யாழின் சிறப்பான ஒடியல் கூழ்

தமிழரின் பாரம்பரிய ஊட்டச்சத்து உணவாகிய “ஒடியல் கூழ்” உபசார நிகழ்வு 23.03.2016 அன்று காலை முல்லைத்தீவு சிலாவத்தை பகுதியில் இடம்பெறவுள்ளது.

கதிரொளி கலைக்குழுவினரின் ஏற்பாட்டில் முல்லைஸ்வரம் இசைக்குழுவின் நிறுவுனர் தலைமையில் ஒடியல் கூழ் காய்ச்சும் வல்லுனர்களின் சமையல் முறையில் காய்ச்சப்படும் என்பது சிறப்பாகும்.

இவ்வகை அரிய கடலுணவுடன் கூடிய ஒடியல் கூழ் விருந்து நிகழ்வு தமிழரின் பாரம்பரிய உணவு என்பது குறிப்பிடத் தககது.