காண்பவர்களை பயத்தின் உச்சத்திற்கு அழைத்துச் செல்லும் காட்சி....

மேஜிக் என்றாலே குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடித்த விடயம். மேஜிக் செய்பவர்கள் அடுத்து என்னவெல்லாம் செய்ய போகிறார்கள் என்ற ஆர்வம் மிகவும் அதிகமாகவே இருக்கும்.

மேஜிக் என்பது மிகவும் நூதனமான கலை. அதை பார்ப்பவர்கள் பிரம்மிப்பில் ஆழ்ந்து விடுவர். இப்படி செய்யமுடியுமா? அது எப்படி முடியும்? என பல்வேறு கேள்விகள் பார்ப்பவர்கள் மனதில் எழும்பும்.

அவ்வாறு இங்கு சில மனிதர்களும், சில பெண்களும் காட்டும் வித்தை காண்பவர்களின் கண்களில் பயத்தையே அதிகமாக்குகின்றன. அக்காட்சியை நீங்களே இங்கு காணலாம்.